commit 9c66df38e3628b5ea939806a8709e4fd6549a542 Author: Translation commit bot translation@torproject.org Date: Wed Aug 14 08:19:53 2019 +0000
Update translations for torbutton-browseronboardingproperties_completed --- ta/browserOnboarding.properties | 71 +++++++++++++++++++++++++++++++++++++++++ 1 file changed, 71 insertions(+)
diff --git a/ta/browserOnboarding.properties b/ta/browserOnboarding.properties new file mode 100644 index 000000000..8e59b3327 --- /dev/null +++ b/ta/browserOnboarding.properties @@ -0,0 +1,71 @@ +# Copyright (c) 2019, The Tor Project, Inc. +# See LICENSE for licensing information. +# vim: set sw=2 sts=2 ts=8 et: + +onboarding.tour-tor-welcome=வரவேற்பு +onboarding.tour-tor-welcome.title=நீங்கள் தயாராக உள்ளீர்கள். +onboarding.tour-tor-welcome.description=வலையில் உலாவும்போது Tor உலாவி உயர் தர தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. இப்போது நீங்கள் பின்தொடரல், கண்காணிப்பு, மற்றும் தணிக்கையிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். இந்த துரித வரவேற்பு எப்படி என்பதை உங்களுக்குக் காட்டும். +onboarding.tour-tor-welcome.next-button=தனியுரிமைக்குச் செல்க + +onboarding.tour-tor-privacy=தனியுரிமை +onboarding.tour-tor-privacy.title=பின்தொடரிகள் மற்றும் ஓட்டுக்கேட்பிகளைத் தடுங்கள். +onboarding.tour-tor-privacy.description=Tor உலாவி நினைவிகளைத் தனிமைப்படுத்துகிறது மேலும் உங்கள் அமர்வுக்குப் பின் உங்கள் உலாவியின் வரலாற்றை அழிக்கிறது. இந்த மாற்றங்கள் உலாவியில் உங்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றன. பிணைய நிலையில் நாங்கள் உங்களை எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதை அறிய ‘Tor பிணையம்’ என்பதைக் கிளிக் செய்யுங்கள். +onboarding.tour-tor-privacy.button=Tor பிணையத்திற்குச் செல்லுங்கள் + +onboarding.tour-tor-network=Tor பிணையம் +onboarding.tour-tor-network.title=பன்முகப்படுத்தப்பட்ட பிணையத்தில் பயணியுங்கள். +onboarding.tour-tor-network.description=Tor உலாவி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களால் இயக்கப்படும் Tor பிணையத்துடன் உங்களை இணைக்கிறது. இதில் VPN போல், தனியுரிமைமிக்க இணையத்தை அனுபவிக்க தோல்வியடையக்கூடிய ஒரு புள்ளியை அல்லது மையப்படுத்தப்பட்ட ஒற்றை நிறுவனமோ இல்லை. +onboarding.tour-tor-network.button=சுற்றுக்காட்சிக்கு செல்லுங்கள் + +onboarding.tour-tor-circuit-display=சுற்றுக்காட்சி +onboarding.tour-tor-circuit-display.title=உங்கள் பாதையைப் பாருங்கள். +onboarding.tour-tor-circuit-display.description=நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு களத்திற்கும், உங்கள் தரவுவழியானது உலகம் முழுவதிலும் உள்ள மூன்று Tor தொடர்கள் கொண்ட சுற்றில் அனுப்பப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் எங்கிருந்து இணைகிறீர்கள் என்று எந்த வலைத்தளமும் அறியாது. நீங்கள் எங்கள் சுற்றுக்காட்சியில் 'இந்த தளத்திற்கான புதிய சுற்று' என்பதை கிளிக் செய்வதின் மூலம் புதிய சுற்றினைக் கோரலாம். +onboarding.tour-tor-circuit-display.button=எனது பாதையைப் பார் +onboarding.tour-tor-circuit-display.next-button=பாதுகாப்புக்குச் செல்க + +onboarding.tour-tor-security=பாதுகாப்பு +onboarding.tour-tor-security.title=உங்கள் அனுபவத்தைத் தேர்ந்தெடுங்கள். +onboarding.tour-tor-security.description=நாங்கள் உங்கள் உலாவியின் பாதுகாப்பை உயர்த்துவதற்கான கூடுதல் அமைப்புகளையும் வழங்குகிறோம். எங்கள் பாதுகாப்பு அமைப்புகள் உங்கள் கணினியைத் தாக்கப்பயன்படுத்தக்கூடிய உறுப்புகளைத் தடுக்க உங்களை அனுமதிக்கின்றன. வெவ்வேறு விருப்பங்கள் என்ன செய்கின்றன என்பதைப் பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள். +onboarding.tour-tor-security.description-suffix=குறிப்பு: இயல்நிலையாக, NoScript மற்றும் HTTPS Everywhere கருவிப்பட்டையில் சேர்க்கப்படவில்லை, ஆனால் உங்கள் கருவிப்பட்டையில் அவற்றைச் சேர்த்து நீங்கள் தனிப்பயனாக்கிக்கொள்ள இயலும். +onboarding.tour-tor-security-level.button=உங்கள் பாதுகாப்பு நிலையைக் காண்க +onboarding.tour-tor-security-level.next-button=அனுபவ உதவிக்குறிப்புகளுக்குச் செல்க + +onboarding.tour-tor-expect-differences=அனுபவ குறிப்புகள் +onboarding.tour-tor-expect-differences.title=சில வேறுபாடுகள் எதிர்பாருங்கள். +onboarding.tour-tor-expect-differences.description=Tor ஆல் வழங்கப்படும் எல்லா பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களுடன், இணையத்தை உலாவும் போது உங்கள் அனுபவம் சிறிது வேறுபாடாக இருக்கலாம். விடயங்கள் சிறிது மெதுவாக இருக்கலாம், மேலும் உங்கள் பாதுகாப்பு நிலைக்கு ஏற்ப சில உறுப்புகள் வேலை செய்ய அல்லது ஏற்றப்படாமல் போகலாம். நீங்கள் எந்திரன் இல்லை மனிதன் என நிரூபிக்கும்படியும் கேட்கப்படலாம். +onboarding.tour-tor-expect-differences.button=அகேகேகளைப் பாருங்கள் +onboarding.tour-tor-expect-differences.next-button=Onion சேவைகளுக்குச் செல்க + +onboarding.tour-tor-onion-services=Onion சேவைகள் +onboarding.tour-tor-onion-services.title=கூடுதல் பாதுகாப்புடன் இருங்கள் +onboarding.tour-tor-onion-services.description=Onion சேவைகள் என்பது are sites that end with a .onion என முடியும் தளங்களாகும் அவை வெளியீட்டாளர்களுக்கும் பார்வையாளருக்கும், தணிக்கைக்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புகளை வழங்குகின்றன. Onion சேவைகள் பெயரிலாமல் உள்ளடக்கம் மற்றும் சேவைகளை வழங்க எவரையும் அனுமதிக்கின்றன. டக் டக் கோ onion தளத்தைப் பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள். +onboarding.tour-tor-onion-services.button=ஒரு Onion ஐ பாருங்கள் +onboarding.tour-tor-onion-services.next-button=முடிந்தது + +onboarding.overlay-icon-tooltip-updated2=%S ல் புதிதாக என்ன உள்ளதென்று காண்க +onboarding.tour-tor-update.prefix-new=புதிய +onboarding.tour-tor-update.prefix-updated=புதுப்பிக்கப்பட்டுள்ளது + +onboarding.tour-tor-toolbar=கருவிப்பட்டை +onboarding.tour-tor-toolbar-update-8.5.title=கருவிப்பட்டை அமைவு +onboarding.tour-tor-toolbar-update-8.5.description=உலாவியின் கருவிப்பட்டை அமைவை மேம்படுத்தியுள்ளோம். Tor பொத்தான் குறிப்படத்தை URL பட்டைக்குப் பின்வருமாறு நகர்த்தியுள்ளோம், மேலும் பாதுகாப்பு நிலைக் குறிப்படத்தை அதனருகில் சேர்த்துள்ளோம் +onboarding.tour-tor-toolbar-update-8.5.next-button=பாதுகாப்புக்குச் செல்க + +onboarding.tour-tor-security-update-8.5.title=பாதுகாப்பு நிலை அனுபவம் +onboarding.tour-tor-security-update-8.5.description=We improved how you see and set your security level. We replaced the security slider with a toolbar icon that makes your current level visible at all times. Click it to view details about your current level or to change your security settings. + +# Circuit Display onboarding. +onboarding.tor-circuit-display.next=அடுத்த +onboarding.tor-circuit-display.done=முடிந்தது +onboarding.tor-circuit-display.one-of-three=3 ல் 1 +onboarding.tor-circuit-display.two-of-three=3 ல் 2 +onboarding.tor-circuit-display.three-of-three=3 ல் 3 + +onboarding.tor-circuit-display.intro.title=சுற்றுகள் எப்படி வேலை செய்கின்றன? +onboarding.tor-circuit-display.intro.msg=சுற்றுகள் சமவாய்ப்பு முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொடர்கள், என அழைக்கப்படும் Tor தரவினை முன்னனுப்ப கட்டமைக்கப்பட்ட கணினிகள் வழியாக உருவாக்கப்படுகின்றன. சுற்றுகள் தனியுரிமையுடன் உலாவவும் onion சேவைகளுடன் இணையவும் உங்களை அனுமதிக்கின்றன. + +onboarding.tor-circuit-display.diagram.title=சுற்றுக்காட்சி +onboarding.tor-circuit-display.diagram.msg=இந்த வரைபடம் இந்த வலைத்தளத்திற்கான சுற்றினை உருவாக்கும் தொடர்களைக் காட்டுகிறது. வெவ்வேறு தளங்களின் செயல்பாடுகளை இணைப்பதைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு வலைத்தளமும் வெவ்வேறு சுற்றினைப் பெறுகிறது. + +onboarding.tor-circuit-display.new-circuit.title=உங்களுக்கு ஒரு புதிய சுற்று வேண்டுமா? +onboarding.tor-circuit-display.new-circuit.msg=நீங்கள் பார்க்க முயற்சிக்கும் தளத்துடன் இணைய முடியவில்லை அல்லது அது சரியாக ஏறவில்லை எனில், அந்த தளத்தைப் புதிய சுற்றுடன் மீளேற்றம் செய்ய இந்த பொத்தானைப் பயன்படுத்தலாம்.
tor-commits@lists.torproject.org