[tor-commits] [translation/tor-launcher-network-settings_completed] Update translations for tor-launcher-network-settings_completed

translation at torproject.org translation at torproject.org
Mon Jan 28 08:19:35 UTC 2019


commit e96dd9d8309ac6817809e01d6e8ab26e18c3ea7f
Author: Translation commit bot <translation at torproject.org>
Date:   Mon Jan 28 08:19:32 2019 +0000

    Update translations for tor-launcher-network-settings_completed
---
 ta/network-settings.dtd | 63 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 1 file changed, 63 insertions(+)

diff --git a/ta/network-settings.dtd b/ta/network-settings.dtd
new file mode 100644
index 000000000..dbb7a00e9
--- /dev/null
+++ b/ta/network-settings.dtd
@@ -0,0 +1,63 @@
+<!ENTITY torsettings.dialog.title "Tor நெட்வொர்க் அமைப்புகள்">
+<!ENTITY torsettings.wizard.title.default "Tor உடன் இணை">
+<!ENTITY torsettings.wizard.title.configure "Tor நெட்வொர்க் அமைப்புகள்">
+<!ENTITY torsettings.wizard.title.connecting "இணைப்பை நிறுவுகிறது">
+
+<!-- For locale picker: -->
+<!ENTITY torlauncher.localePicker.title "Tor உலாவி மொழி">
+<!ENTITY torlauncher.localePicker.prompt "ஒரு மொழியைத் தேர்ந்தெடுங்கள்.">
+
+<!-- For "first run" wizard: -->
+
+<!ENTITY torSettings.connectPrompt "Tor உடன் இணைக்க "இணையை" கிளிக் செய்யுங்கள்.">
+<!ENTITY torSettings.configurePrompt "நீங்கள் Tor ஐ தணிக்கை செய்யும் (எகிப்து, சீனா, துருக்கி போன்ற) நாடுகளில் இருந்தால் அல்லது பதிலாள் தேவைப்படும் தனிப்பட்ட வலைப்பின்னலில் இருந்தால் பிணைய அமைப்புகளைச் சரிசெய்ய "கட்டமையை" கிளிக் செய்யுங்கள்.">
+<!ENTITY torSettings.configure "கட்டமைக்க">
+<!ENTITY torSettings.connect "இணைக்க">
+
+<!-- Other: -->
+
+<!ENTITY torsettings.startingTor "Tor தொடங்குவதற்கு காத்திருக்கிறது...">
+<!ENTITY torsettings.restartTor "Tor ஐ மறுதொடக்கு">
+<!ENTITY torsettings.reconfigTor "மறுகட்டமை">
+
+<!ENTITY torsettings.discardSettings.prompt "நீங்கள் Tor bridges கட்டமைத்துள்ளீர்கள் அல்லது உள் பதிலாள் அமைப்பில் நுழைந்துள்ளீர்கள்.  Tor பிணையத்துடன் நேரடி இணைப்பு ஏற்படுத்த, இந்த அமைப்புகள் நீக்கப்பட வேண்டும்.">
+<!ENTITY torsettings.discardSettings.proceed "அமைப்புகளை நீக்கி இணை">
+
+<!ENTITY torsettings.optional "விருப்பத்தேர்வு">
+
+<!ENTITY torsettings.useProxy.checkbox "நான் இணையத்துடன் இணைய ஒரு பதிலாளைப் பயன்படுத்துகிறேன்">
+<!ENTITY torsettings.useProxy.type "பதிலாள் வகை:">
+<!ENTITY torsettings.useProxy.type.placeholder "ஒரு பதிலாள் வகையைத் தேர்ந்தெடுங்கள்">
+<!ENTITY torsettings.useProxy.address "முகவரி:">
+<!ENTITY torsettings.useProxy.address.placeholder "IP முகவரி அல்லது ஹோஸ்ட்பெயர்">
+<!ENTITY torsettings.useProxy.port "Port:">
+<!ENTITY torsettings.useProxy.username "பயனர்பெயர்:">
+<!ENTITY torsettings.useProxy.password "கடவுச்சொல்:">
+<!ENTITY torsettings.useProxy.type.socks4 "SOCKS 4">
+<!ENTITY torsettings.useProxy.type.socks5 "SOCKS 5">
+<!ENTITY torsettings.useProxy.type.http "HTTP / HTTPS">
+<!ENTITY torsettings.firewall.checkbox "இந்த கணினி ஒரு தீயரண் வழியே செல்கிறது அது குறிப்பிட்ட முனைகளுக்கான இணைப்புகளை மட்டுமே அனுமதிக்கிறது">
+<!ENTITY torsettings.firewall.allowedPorts "அனுமதிக்கப்பட்ட முனைகள்:">
+<!ENTITY torsettings.useBridges.checkbox "Tor எனது நாட்டின் தணிக்கையிடப்படுகிறது">
+<!ENTITY torsettings.useBridges.default "ஒரு உள்ளமை bridge தேர்ந்தெடுங்கள்">
+<!ENTITY torsettings.useBridges.default.placeholder "ஒரு bridge தேர்ந்தெடுங்கள்">
+<!ENTITY torsettings.useBridges.bridgeDB "torproject.org இலிருந்து bridge கோருங்கள்">
+<!ENTITY torsettings.useBridges.captchaSolution.placeholder "படத்திலிருக்கும் எழுத்துகளை உள்ளிடுங்கள்">
+<!ENTITY torsettings.useBridges.reloadCaptcha.tooltip "ஒரு புதிய சவாலைப் பெறுங்கள்">
+<!ENTITY torsettings.useBridges.captchaSubmit "சமர்ப்பி">
+<!ENTITY torsettings.useBridges.custom "எனக்குத் தெரிந்த bridge வழங்கு">
+<!ENTITY torsettings.useBridges.label "நம்பிக்கையான மூலத்திலிருந்து bridge தகவலை உள்ளிடுங்கள்.">
+<!ENTITY torsettings.useBridges.placeholder "முகவரி:முனை தட்டச்சிடுங்கள் (ஒரு வரிசைக்கு ஒன்று)">
+
+<!ENTITY torsettings.copyLog " Tor பதிவுகளை கிளிப்போர்டுக்கு நகலெடு">
+
+<!ENTITY torsettings.proxyHelpTitle "பதிலாள் உதவி">
+<!ENTITY torsettings.proxyHelp1 "ஒரு நிறுவனம், பள்ளி அல்லது பல்கலைக்கழக வலைப்பின்னல் வழியே இணைக்கும்போது ஒரு உள் பதிலாள் தேவைப்படலாம். பதிலாள் தேவைப்படுகிறதா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லையெனில், மற்றொரு உலாவியின் இணைய அமைப்புகளைப் பாருங்கள் அல்லது உங்கள் கணினியின் பிணைய அமைப்புகளைச் சரிபாருங்கள்.">
+
+<!ENTITY torsettings.bridgeHelpTitle "Bridge தொடர் உதவி">
+<!ENTITY torsettings.bridgeHelp1 "Bridges என்பது பட்டியலிடப்படாத தொடர்கள் ஆகும் அவை Tor பிணையத்திற்கான இணைப்புகளைத் தடுப்பது இன்னும் கடினமாக்குகின்றன.  ஒவ்வொரு வகை bridge உம் தணிக்கையைத் தவிர்க்க வெவ்வேறு முறையைப் பயன்படுத்துகிறது.  obfs உங்கள் போக்குவரத்தை ஒரு சமவாய்ப்பு இரைச்சலாகத் தோன்றச் செய்கிறது, மேலும் Tor க்கு பதிலாக அதன் சேவயைஉடன் இணைப்பது போல் உங்கள் போக்குவரத்தைத் தோன்றச் செய்கிறது.">
+<!ENTITY torsettings.bridgeHelp2 "குறிப்பிட்ட நாடுகள் Tor ஐ எப்படி முடக்க முயற்சிக்கின்றன என்பதைப் பொறுத்து , குறிப்பிட்ட bridges குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே வேலை செய்கின்றன.  உங்கள் நாட்டில் எந்த bridges வேலை செய்யும் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லையெனில், torproject.org/about/contact.html#support பக்கத்தைப் பாருங்கள்">
+
+<!-- Progress -->
+<!ENTITY torprogress.pleaseWait "தயவுசெய்து நாங்கள் Tor வலையமைப்புடன் ஒரு இணைப்பு நிறுவும்வரை காத்திருங்கள். 
+இதற்கு பல நிமிடங்கள் ஆகலாம்.">



More information about the tor-commits mailing list