[tor-commits] [translation/torbutton-browseronboardingproperties] Update translations for torbutton-browseronboardingproperties

translation at torproject.org translation at torproject.org
Sat Jan 12 13:48:55 UTC 2019


commit 14511b719854ee28a4f8c661b1ce70a1f6147110
Author: Translation commit bot <translation at torproject.org>
Date:   Sat Jan 12 13:48:52 2019 +0000

    Update translations for torbutton-browseronboardingproperties
---
 ta/browserOnboarding.properties | 40 ++++++++++++++++++++--------------------
 1 file changed, 20 insertions(+), 20 deletions(-)

diff --git a/ta/browserOnboarding.properties b/ta/browserOnboarding.properties
index d139eca68..9c8198806 100644
--- a/ta/browserOnboarding.properties
+++ b/ta/browserOnboarding.properties
@@ -20,35 +20,35 @@ onboarding.tour-tor-network.button=சுற்றுக்காட்சிக
 onboarding.tour-tor-circuit-display=சுற்றுக்காட்சி
 onboarding.tour-tor-circuit-display.title=உங்கள் பாதையைப் பாருங்கள்.
 onboarding.tour-tor-circuit-display.description=நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு களத்திற்கும், உங்கள் தரவுவழியானது உலகம் முழுவதிலும் உள்ள மூன்று Tor தொடர்கள் கொண்ட சுற்றில் அனுப்பப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் எங்கிருந்து இணைகிறீர்கள் என்று எந்த வலைத்தளமும் அறியாது. நீங்கள் எங்கள் சுற்றுக்காட்சியில் 'இந்த தளத்திற்கான புதிய சுற்று' என்பதை கிளிக் செய்வதின் மூலம் புதிய சுற்றினைக் கோரலாம்.
-onboarding.tour-tor-circuit-display.button=See My Path
+onboarding.tour-tor-circuit-display.button=எனது பாதையைப் பார்
 
 onboarding.tour-tor-security=பாதுகாப்பு
-onboarding.tour-tor-security.title=Choose your experience.
-onboarding.tour-tor-security.description=We also provide you with additional settings for bumping up your browser security. Our Security Settings allow you to block elements that could be used to attack your computer. Click below to see what the different options do.
-onboarding.tour-tor-security.button=Review Settings
+onboarding.tour-tor-security.title=உங்கள் அனுபவத்தைத் தேர்ந்தெடுங்கள்.
+onboarding.tour-tor-security.description=நாங்கள் உங்கள் உலாவியின் பாதுகாப்பை உயர்த்துவதற்கான கூடுதல் அமைப்புகளையும் வழங்குகிறோம். எங்கள் பாதுகாப்பு அமைப்புகள் உங்கள் கணினியைத் தாக்கப்பயன்படுத்தக்கூடிய உறுப்புகளைத் தடுக்க உங்களை அனுமதிக்கின்றன. வெவ்வேறு விருப்பங்கள் என்ன செய்கின்றன என்பதைப் பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள்.
+onboarding.tour-tor-security.button=அமைப்புகளை மீளாயுங்கள்
 
-onboarding.tour-tor-expect-differences=Experience Tips
-onboarding.tour-tor-expect-differences.title=Expect some differences.
-onboarding.tour-tor-expect-differences.description=With all the security and privacy features provided by Tor, your experience while browsing the internet may be a little different. Things may be a bit slower, and depending on your security level, some elements may not work or load. You may also be asked to prove you are a human and not a robot.
-onboarding.tour-tor-expect-differences.button=See FAQs
+onboarding.tour-tor-expect-differences=அனுபவ குறிப்புகள்
+onboarding.tour-tor-expect-differences.title=சில வேறுபாடுகள் எதிர்பாருங்கள்.
+onboarding.tour-tor-expect-differences.description=Tor ஆல் வழங்கப்படும் எல்லா பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களுடன், இணையத்தை உலாவும் போது உங்கள் அனுபவம் சிறிது வேறுபாடாக இருக்கலாம். விடயங்கள் சிறிது மெதுவாக இருக்கலாம், மேலும் உங்கள் பாதுகாப்பு நிலைக்கு ஏற்ப சில உறுப்புகள் வேலை செய்ய அல்லது ஏற்றப்படாமல் போகலாம். நீங்கள் எந்திரன் இல்லை மனிதன் என நிரூபிக்கும்படியும் கேட்கப்படலாம்.
+onboarding.tour-tor-expect-differences.button=அகேகேகளைப் பாருங்கள்
 
-onboarding.tour-tor-onion-services=Onion Services
-onboarding.tour-tor-onion-services.title=Be extra protected.
-onboarding.tour-tor-onion-services.description=Onion services are sites that end with a .onion that provide extra protections to publishers and visitors, including added safeguards against censorship. Onion services allow anyone to provide content and services anonymously. Click below to visit the DuckDuckGo onion site.
-onboarding.tour-tor-onion-services.button=Visit an Onion
+onboarding.tour-tor-onion-services=Onion சேவைகள்
+onboarding.tour-tor-onion-services.title=கூடுதல் பாதுகாப்புடன் இருங்கள்
+onboarding.tour-tor-onion-services.description=Onion சேவைகள் என்பது are sites that end with a .onion என முடியும் தளங்களாகும் அவை வெளியீட்டாளர்களுக்கும் பார்வையாளருக்கும், தணிக்கைக்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புகளை வழங்குகின்றன. Onion சேவைகள் பெயரிலாமல் உள்ளடக்கம் மற்றும் சேவைகளை வழங்க எவரையும் அனுமதிக்கின்றன. டக் டக் கோ onion தளத்தைப் பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள்.
+onboarding.tour-tor-onion-services.button=ஒரு Onion ஐ பாருங்கள்
 
 # Circuit Display onboarding.
 onboarding.tor-circuit-display.next=அடுத்த
 onboarding.tor-circuit-display.done=முடிந்தது
-onboarding.tor-circuit-display.one-of-three=1 of 3
-onboarding.tor-circuit-display.two-of-three=2 of 3
-onboarding.tor-circuit-display.three-of-three=3 of 3
+onboarding.tor-circuit-display.one-of-three=3 ல் 1
+onboarding.tor-circuit-display.two-of-three=3 ல் 2
+onboarding.tor-circuit-display.three-of-three=3 ல் 3
 
-onboarding.tor-circuit-display.intro.title=How do circuits work?
-onboarding.tor-circuit-display.intro.msg=Circuits are made up of randomly assigned relays, which are computers around the world configured to forward Tor traffic. Circuits allow you to browse privately and to connect to onion services.
+onboarding.tor-circuit-display.intro.title=சுற்றுகள் எப்படி வேலை செய்கின்றன?
+onboarding.tor-circuit-display.intro.msg=சுற்றுகள் சமவாய்ப்பு முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொடர்கள், என அழைக்கப்படும் Tor தரவினை முன்னனுப்ப கட்டமைக்கப்பட்ட கணினிகள் வழியாக உருவாக்கப்படுகின்றன. சுற்றுகள் தனியுரிமையுடன் உலாவவும் onion சேவைகளுடன் இணையவும் உங்களை அனுமதிக்கின்றன.
 
 onboarding.tor-circuit-display.diagram.title=சுற்றுக்காட்சி
-onboarding.tor-circuit-display.diagram.msg=This diagram shows the relays that make up the circuit for this website. To prevent linking of activity across different sites, each website gets a different circuit.
+onboarding.tor-circuit-display.diagram.msg=இந்த வரைபடம் இந்த வலைத்தளத்திற்கான சுற்றினை உருவாக்கும் தொடர்களைக் காட்டுகிறது. வெவ்வேறு தளங்களின் செயல்பாடுகளை இணைப்பதைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு வலைத்தளமும் வெவ்வேறு சுற்றினைப் பெறுகிறது.
 
-onboarding.tor-circuit-display.new-circuit.title=Do you need a new circuit?
-onboarding.tor-circuit-display.new-circuit.msg=If you are not able to connect to the website you’re trying to visit or it is not loading properly, then you can use this button to reload the site with a new circuit.
+onboarding.tor-circuit-display.new-circuit.title=உங்களுக்கு ஒரு புதிய சுற்று வேண்டுமா?
+onboarding.tor-circuit-display.new-circuit.msg=நீங்கள் பார்க்க முயற்சிக்கும் தளத்துடன் இணைய முடியவில்லை அல்லது அது சரியாக ஏறவில்லை எனில், அந்த தளத்தைப் புதிய சுற்றுடன் மீளேற்றம் செய்ய இந்த பொத்தானைப் பயன்படுத்தலாம்.



More information about the tor-commits mailing list